டுபாயில் அசத்திய மஹிந்தவின் புதல்வர்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித்த ராஜபக்ச பாடல் பாடுவதற்கு மிகவும் திறமையான ஒருவராகும்.

இந்த நிலையில் அண்மையில் டுபாயில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்று இடம்பெற்றுள்ளது.

Captureswetyஅங்கு ரோஹித ராஜபக்ச பாடல் பாடி அசத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித ராஜபக்ச மேடை ஒன்றில் பாடல் பாடும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும் என கூறப்படுகின்றது.

Capturedkjkktktஇங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.