இன்றைய ராசிபலன்
-
மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர் களுடன் வளைந்து கொடுத்துபோவது நல்லது. சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். வேலைச் சுமை மிகுந்த நாள்.
-
ரிஷபம்
ரிஷபம்: சவாலான வேலை களையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப் பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயாரின் உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர் கள். திறமை வெளிப்படும் நாள்.
-
மிதுனம்
மிதுனம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவி னர்களின் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். தொட்டது துலங்கும் நாள்.
-
கடகம்
கடகம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம் படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். நினைத்தது நிறை வேறும் நாள்.
-
சிம்மம்
சிம்மம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங் களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். தாயாருடன் மோதல் கள் வரக்கூடும். வியாபாரத்தில் புது பங்கு தாரரை சேர்ப்பீர்கள். நன்மை கிட்டும் நாள்.
-
கன்னி
கன்னி: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. சாதிக்கும் நாள்.
-
துலாம்
துலாம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பாதி யில் நின்ற வேலைகள் முடியும். உறவினர்கள் மதிப்பார்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.
-
விருச்சிகம்
விருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் பல வேலை கள் தடைப்பட்டு முடியும். கணவன்-மனைவிக்குள் சந்தேகம் வந்து நீங்கும். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் முன் கோபத்தை தவிர்ப்பது நல்லது. யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வியாபாரத்தில் போட்டி கள் இருக்கும். போராட்டமான நாள்.
-
தனுசு
தனுசு: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். லேசாக தலை வலிக்கும். வெளிவட்டா ரத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண் டாம். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
-
மகரம்
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடன் பிரச்னைகள் கட்டுக் குள் வரும். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.
வியாபாரத்தில் போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி காண்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். -
கும்பம்
கும்பம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். வி.ஐ.பிகள் அறிமகமாவார் கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். இனிமையான நாள்.
-
மீனம்
மீனம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச் சல், டென்ஷன் யாவும் நீங் கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். தடைப்பட்ட வேலைகள் முடியும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். கேட்ட இடத்தில் உதவிக் கிடைக் கும். தொழிலில் திருப்தி உண்டாகும். மன நிறைவுக் கிட்டும் நாள்.