போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி கனடா சென்ற இலங்கையர் ஒருவர் கட்டார் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு மீளவும் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த நபரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவன்கொட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, அவரை 10,000 ரூபா ரொக்கப்பிணையிலும், ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையிலும், விடுவிக்குமாறு நீதவான்…