உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்த காரணமாக தொடர் ஓய்வில் இருந்த திமுக தலைவர் கருணாநிதி, சென்னை கோடம்பாக்கம் சாலையில் உள்ள முரசொலி அலுவலகத்திற்கு வந்து அங்குள்ள புகைப்படங்களைப் பார்வையிட்டார். அவருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரை முருகன், வேலு, பொன்முடி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் வந்திருந்தனர்.