திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே நம்பியாம்பாளையத்தில் 6-ம் வகுப்பு மாணவியின் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு பள்ளிக்கு செல்லும்போது கஸ்தூரியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியால் கழுத்தறுத்தனர். காயமடைந்த மாணவி காயத்ரிக்கு அவிநாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.