எழில் கொஞ்சும் மலையகத்தின் அழகு இது தான்

அழகு மிகுந்த நுவரெலியா – ஹவாஎலிய பொரலந்த ஆகிய பிரதேசங்களுக்கிடைப்பட்ட பிதுருதலாகலை வனப்பகுதியில் அமைந்துள்ள லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரக்கூடியது.

எழில் கொஞ்சும் மலையகத்தின் அழகு இது தான்

இந்த நீர்வீழ்ச்சி பழமையான நீர்வீழ்ச்சி என்பதால் சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவது அதிகமாக காணப்படுகின்றது.

எழில் கொஞ்சும் மலையகத்தின் அழகு இது தான்

தற்போது நிலவும் மிதமான காலநிலை காரணமாக அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றார்கள்.

எழில் கொஞ்சும் மலையகத்தின் அழகு இது தான்

அம்பேவெல கால்நடை பண்ணை, ஹய்லன்ட் பால் தொழிற்சாலை, ஹோர்டன் பிளேன்ஸ், சந்ததென்ன சிறிய உலக முடிவு, விக்டோரிய பூங்கா, ஹக்கல தாவரவியல் பூங்கா, லவர்ஸ்லீப் நீர்வீழ்ச்சி, பிதுருதலாகலை மலை, பீட்று தேயிலை தொழிற்சாலை உள்ளிட்டவை சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பி பார்வையிடும் இடங்களாகும்.

எழில் கொஞ்சும் மலையகத்தின் அழகு இது தான்

பெரும்பான்மையான சுற்றுலா பயணிகள் உலக முடிவை கண்டுகளிப்பதற்கு அதிகாலை வேலைகளில் செல்வது வழக்கம்.

நாட்டிற்கு தற்போது வருகை தரும் சுற்றுலா பயணிகளின்  எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. எனினும் மலையக பகுதியின் எழில் கொஞ்சும் அழகோ தனி அழகு.

Picture02_fmt