ரயிலில் மோதுண்டு இந்தியர் பலி!

பம்பலப்பட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் இந்திய பிரஜை ஒருவர் ரயிலில் மோதுண்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட் தொடர் ஒன்றிற்காக இலங்கை வந்திருந்த இந்திய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்.train27022017-720x450