நேற்றைய தினம் சீனா தனது வான் படையில் உள்ள அதி நவீன போர் விமானங்களை காட்சிப்படுத்தி இருந்தது. ஸ்டெலத் என்று அழைக்கப்படும் குறித்த விமானங்கள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ள நிலையில். இது போன்ற அதே வடிவில் எவ்வாறு சீனா இந்த விமானங்களை வடிவமைத்தது என்று அமெரிக்கா உடப்ட பல நாடுகள் அதிர்சியில் இருந்தது. அதற்கான விடைகள் இன்றைய தினம் கிடைத்துவிட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க பாதுகாப்பு நிறுவனம், மற்றும் வான் படைக்கு சொந்தமான தளங்களில் உள்ள கம்பியூட்டர்கள் ஹக் செய்யப்பட்டு இருந்தது. மிக மிக பாதுகாப்பான அந்த கம்பியூட்டர்களை, சீன அரசு தான் ஹக் செய்தது என்று, அமெரிக்கா குற்றஞ்சாட்டி இருந்தது. ஆனல் அது உண்மை என்பது நிரூபனமாகியுள்ளது. சீனா அதனூடாக பெற்ற தகவல்களை, மற்றும் மாதி படங்களை வைத்தே குறித்த ஸ்டெலத் விமானங்களை தயாரித்துள்ளதோடு. அமெரிக்க போர் விமானங்களில் என்ன கருவிகள் உள்ளதோ. அதை ஒத்த கருவிகளையும் பொருத்தி, பக்கா காப்பி அடித்துள்ளது.
சீனாவுக்கா காப்பி அடிக்க தெரியாது. என்ன பொருள் என்றாலும் உடனே டூப்பிளிகேட் அடிப்பதில் அவர்களுக்கு நிகர் அவர்களே தான் என்பது உலகறிந்த விடையம். இந்த வகையில் கையில் ரகசியங்கள் கீடைத்தால் என்ன எல்லாம் ஆட்டம் போடுவார்கள் என்பது தெரியாதா என்ன ?