ஓடும் ரயிலில் வாலிபர் செய்த காரியம்.!! வீடியோ எடுத்த இளம்பெண்.!! அதிர்ச்சி சம்பவம்.!!

ரயில் பயணத்தின் போது இளம்பெண்ணின் முன்பு சுய இன்பம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில், நேற்று இளம்பெண் ஒருவர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.

TRAINஅப்போது அந்த பெட்டியில் ஏறிய ஒரு நபர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டிருக்கிறார்.

அதனோடு, அந்த பெண்ணை நோக்கி ஆபாச சைகைகளை அந்த நபர் காட்டியுள்ளார்.

அதன்பின், திடீரெனெ அந்த பெண்ணின் முன்பு அந்த நபர் சுய இன்பம் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அந்த நபரின் செயலை தனது மொபைல் மூலம் வீடியோ எடுத்து அதனை ரெயில்வே போலீசாருக்கு அனுப்பினார்.

அதனையடுத்து, அந்த நபரை போலீசார் ரயில் நிலையத்தில் கைது செய்தனர்.


இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரெயில் மற்றும் பேருந்து பயணங்களில் பெண்களின் பாதுகாப்பை அரசு மேம்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.