மெர்சல் உலகம் முழுவதும் வெளிவந்து பல சாதனைகளை படைத்து வருகின்றது. இந்நிலையில் மெர்சல் தமிழகத்தில் ரூ 120 கோடி வரை வசூல் செய்தால் தான் நல்ல லாபம் வரும் என கூறப்பட்டது.
ஆனால், எவ்வளவு ஓடினாலும் அந்த வசூல் வர வாய்ப்பில்லை என்று நினைத்த போது, மெர்சலை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தி வசூல் மழை பொழிய வைத்துள்ளது ஒரு கட்சி.
சரி அது இருக்கட்டும், தற்போது மெர்சல் தமிழகத்தில் அதிக வசூல் செய்த படங்களில் டாப்-5 லிஸ்டிற்குள் வந்துள்ளது, இதோ அந்த டாப்-5 லிஸ்ட்..
- பாகுபலி-2
- எந்திரன்
- மெர்சல்
- தெறி
- கபாலி
இதில் 5-வது இடத்தில் இருந்த வேதாளம் தற்போது 6-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.