அசின் – ராகுல் சர்மா தம்பதியர் பெண் குழந்தையை பெற்றெடுத்தனர்!!

பெண் குழந்தையை பெற்றெடுத்தனர் அசின் - ராகுல் சர்மா தம்பதியர்!!

‘சிவகாசி’, ‘வரலாறு’, ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்து தமிழ் இளைஞர்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர் அசின். ‘கஜினி’ படத்தின் இந்தி ரீமேக் மூலம் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.

1453246466-7812தொடர்ந்து இந்தி படங்கள் பலவற்றில் நடித்தார். இதற்கிடையே அசினுக்கும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் இவர்கள் காதலிக்க ஆரம்பித்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் சம்மதம் கிடைத்ததை அடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி iமாதம் டில்லியில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இதை ராகுல் தன ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.