சங்கமித்ராவை தொடர வாய்ப்பே இல்லை – காசிக்கு பேக்அப்பான சுந்தர்.சி!!

சுந்தர்.சி. இயக்கும் கலகலப்பு படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் 4-ஆம் தேதி காரைக்குடியில் துவங்கி 15 நாட்கள் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காசியில் துவங்கியுள்ளது.

சங்கமித்ராவை தொடர வாய்ப்பே இல்லை - காசிக்கு பேக்அப்பான சுந்தர்.சி!!

காசியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இந்தூர், புனே, ஐதராபாத்திலும் கலகலப்பு-2வின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. வட இந்தியாவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு டிசம்பர் இரண்டாவது வாரத்தில் திரும்புகின்றனர்.

சங்கமித்ராவை தொடர வாய்ப்பே இல்லை - காசிக்கு பேக்அப்பான சுந்தர்.சி!!

ஜனவரியில் பாடல்காட்சிகளை படமாக்க வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் அடுத்த வருட துவக்கத்தில் சங்கமித்ரா பட வேலைகள் தொடங்கப்பட போவதாக கூறினர் ஆனால் தற்போது அதற்கு வாய்ப்பே இல்லை என்கின்றனர் படத்துறையினர்.

1459334068-3518