செய்திகள்இலங்கைச் செய்திகள் புதிய கடற்படை தளபதியாக ரணசிங்க. 25/10/2017 14:43 இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைக் குறிப்பிட்டுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber