IRCTC, Train டிக்கெட் booking -காக நாம Use பண்ணிட்ருக்கக்கூடிய ஆப். இந்த ஆப்-ல இப்ப நெறைய features ஓட Latest Updation ah வந்துருக்கு. so ஏற்கனவே இருந்தத விட இப்ப என்ன புதுசான features இருக்குனு இப்ப பாக்கலாம்…
இந்த ஆப் ah புதுசா use பண்ணக்கூடிய users எந்த restriction um இல்லாம register பண்ணி ஆப் ah டைரக்ட் ahh activate பண்ணிக்கலாம்.
சோ அடுத்து Advanced security features ah introduce பண்ணிருக்காங்க . இதனால உங்களுக்கு வழங்கப்படற secret பின் வைத்தே எப்ப வேண்டுமானாலும் ஆப் ah log in பண்ணிக்கலாம். இதுக்காக எல்லா log in-கும் User name or Password அவசியம் இல்ல.
மேலும் Ladies, Tatkal & Premium-Tatkal quota booking வசதியும் வந்துருக்கு.
IRCTC e-wallet மூலமா டென்ஷன் இல்லாம வேகமாகவும் எளிமையாவும் Money Transaction பண்ணமுடியும். And முக்கியமா Boarding Point Change Facility Option-ம் இந்த ஆப்ல அடங்கியிருக்கு.
NGeT மொபைல் ஆப் டிக்கெட்ஸ் அண்ட் NGeT வலைத்தளத்துல பதிவு செய்யவோ அல்லது நீக்கவோ www.irctc.co.in official website-லயே பண்ணிக்கலாம்.
மேலும் பயனர்கள் அவங்களுக்கு தேவைக்கேற்ப டிக்கெட் புக்கிங் status ah பாக்கவும், டிக்கெட் ஏஜெண்ட்ஸ் ah கண்காணிக்கவும் முடியும். இவளோ features உள்ள ஆப் updation கண்டிப்பா உங்களுக்கு usefull ah இருக்கும். ஆப் இன்ஸ்டால் பண்ணாதவங்க உடனே பண்ணுங்க, alredy ஆப் வெச்சிருக்கவங்க அப்டேட் பன்னி பயன் பெருங்க.