விஜய், அஜித் இல்லை ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கை தான் பிடிக்கும்-தமன்னா.

விஜய், அஜித் இல்லை ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கை தான் பிடிக்கும்-தமன்னா.

சினிமாவில் சில ஹீரோக்களுக்கு சில ஹீரோயின்களும், சில ஹீரோயின்களுக்கு சில ஹீரோக்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போது உள்ள ஹீரோக்களில் அஜித், விஜய்யைப் பிடிக்கும் என்று சொல்லும் ஹீரோயின்கள் தான் அதிகம் இருப்பார்கள். அவர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது தான் அவர்களின் ஆசை என்றும் சொல்வார்கள். ஆனால், தமிழ் ஹீரோயின் தமன்னா, ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கைச் சந்தித்தது பற்றி மிக்க மகிழ்ச்சி என பகிர்ந்துள்ளார்.

விஜய், அஜித் இல்லை ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கை தான் பிடிக்கும்-தமன்னா.

“ஹிரித்திக்குடன் ஒரு அற்புதமான சந்திப்பு. நீங்கள் எப்போதும், தொடர்ந்தும் ஊக்கமளித்து வருகிறீர்கள். இந்தத் தருணத்தையும், புகைப்படத்தையும் எப்போதும் கொண்டாடுவேன், மிக்க மகிழ்ச்சி,” எனக் கூறியுள்ளார். அதற்கு ஹிரித்திக்கும் உங்களைச் சந்தித்தது சந்தோஷம் என பதிலளித்துள்ளார். தமிழில் தற்போது விக்ரம் ஜோடியாக ஸ்கெட்ச் படத்தில் நடித்து வருகிறார் தமன்னா.

விஜய், அஜித் இல்லை ஹிந்தி ஹீரோ ஹிரித்திக்கை தான் பிடிக்கும்-தமன்னா.