மக்களுக்கு எதிராக எந்த ஒரு பிரச்சனை நிகழ்ந்தாலும் அதை தைரியமாக எதிர்க்கக்கூடியவர் சீமான். இவர் அண்மையில் ஒரு பேட்டியில், நான் கடந்த சில மாதங்களாக எதை பற்றி அதிகம் பேசினேனோ அதை தான் மெர்சல் படத்தில் விஜய் பேசியிருக்கிறார்.
விஜய்யை பயப்பட வைக்கவே விஷால் வீட்டில் வருமான வரி சோதனை நடந்துள்ளது. நேரடியாக விஜய் வீட்டில் சோதனை நடத்தியிருந்தால் பழிவாங்கும் செயலாக இருக்கிறது என்று அனைவரும் கூறியிருப்பர்.
விஜய்யை பயப்பட வைக்கவே விஷால் வீட்டில் சோதனை செய்துள்ளனர். மறைமுகமாக அரசை பகைக்காதீர்கள் என்று கூறுகிறார்கள். அரசை விமர்சிக்கும் வகையில் மெர்சல் படத்தில் நான்கு காட்சிகள் இருந்தால் என்னுடைய படத்தில் 40 காட்சிகள் இடம்பெறும் என்று கூறியுள்ளார்.