நடிகை ஜோதிகா கார்த்திக்கு செய்த துரோகம்..! கொந்தளித்த சூர்யா குடும்பம்.!!
நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தற்போது இவர்களுக்கு மிக அழகான இரண்டு குழந்தைகளும் உள்ளனர். பல வருடமாக சந்தோசமாக வாழ்ந்து வரும் ஸ்டார் ஜோடியாக இவர்கள் இருந்தனர்.
இப்பொழுத்து இவர்களுக்குள் தற்போது ஒரு சின்ன பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
திருமணத்திற்கு பிறகு திரையுலகில் இருந்து ஜோதிகா விலகினார். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே படத்தில் நடித்தார்.
இது நல்ல வரவேற்பையும் பெற்றது. பல வருடங்களுக்கு பிறகு ஜோதிகாவை திரையில் பார்த்த அவரது ரசிகர்கள் சந்தோஷம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தில் நடித்தார்.
இந்நிலையில் நடிகை ஜோதிகா சமீபத்தில் பேஸ்புக் லைவ்வில் ரசிகர்களிடம் பேசினார்.
அபோது ரசிகர்கள் உங்களுக்கு சூர்யாவுக்கு பிறகு உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என கேட்டனர்.
அதற்கு எனக்கு பிடித்த பேவரட் நடிகர் விஜய் சேதுபதி என தெரிவித்தார்.
இதனை பற்றி கேள்வி பட்ட நடிகர் சூர்யா தம்பி கார்த்தி அண்ணியாகிய ஜோதிகா தன் பெயர் சொல்லாமல் விஜய் சேதுபதி பெயரை சொல்லியது அவருக்கு வருத்ததை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது அண்ணன் சூர்யவிடமும் தனது மனைவி ரஞ்சனியிடம் சொல்லி வருத்தப்பட்டுள்ளார்.
இதனால் ஜோதிகா மீது சூர்யா குடும்பத்தினர் வருத்ததில் உள்ளனர்.
அடுத்து மணி ரத்னம் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதியும் நடிகை ஜோதிகாவும் ஒன்றாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.