நித்யானந்தா வலையில் வீழ்ந்த மற்றொரு பிரபல நடிகை… ஆசிரமத்தில் என்ன செய்கிறார் தெரியுமா?

சாமியாரான நித்யானாந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நடத்திய லீலைகள் குறித்த வீடியோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி இருந்தது.

இந்த சம்பவம் இன்று வரை பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதோடு மேலும் பல பாலியல் குற்றச்சாட்டுகள் அவர் மீது உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நித்தியானந்தா நடிகைகளை தனது வலையில் வீழ்த்தி உள்ளார் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஞ்சிதாவை போல நடிகை கவுசல்யாவும் அவரது வலையில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

ரஞ்சிதா கடந்த 1996ம் ஆண்டு காதல் வாழ்க படத்தில் அறிமுகம் ஆனார். அதனை தொடர்ந்து 50 படங்களுக்கும் மேல் கதாநாயகியாக நடித்தார்.

அதன்பிறகு போதிய வாய்ப்புகள் இல்லாமல் அம்மா, அண்ணி, அக்கா வேடங்களில் தலைகாட்டி வந்தார். மேலும் சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கு தீராத முதுகு வலி பிரச்னை உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு சிகிச்சைகள் எடுத்தும் குணமாகவில்லையாம்.

இதனால் சிலரின் ஆலோசனையின் பேரில் நித்யானந்தா ஆசிரமம் சென்று சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

அதில் அவரது முதுகுவலி குணமானது. இதனால் தற்போது பிடதி ஆசிரமத்திலேயே தங்கியிருந்து சேவை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

27-1448633893-nithyanandha-124-600