ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்!

சோசியல் மீடியாவில் ரசிகர்களின் சண்டை, ட்ரோல் பற்றி இன்று நடந்த 2.0 ஆடியோ வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் பேசினார்.

அவர் கூறியதாவது..”நல்ல படங்களை ஆதரியுங்கள். நல்ல கலைஞர்களை உற்சாக படுத்துங்கள். படம் சுமார்/நன்றாக இல்லை என்றால் சோசியல் மீடியாவில் மனம் புண்படும்படி விமர்சிக்காதீர்கள்.”

1448993255-3887