செய்திகள்உலகச் செய்திகள் ஆஸ்திரேலிய அரசியலில் இடி! நெருக்கடி! 28/10/2017 01:00 ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான்கு சென்டர்கள் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று ஐந்து பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க முடியாது. என்று ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. Facebook Twitter WhatsApp Line Viber