ஆஸ்திரேலியாவில் தற்போது வாழும் மக்கள் தொகை இந்த நாட்டிற்குப் போதும் என்று நான்கில் மூன்று ஆஸ்திரேலியர்கள் கருதுகிறார்கள், அத்துடன் முஸ்லீம்கள் ஆஸ்திரேலியாவிற்குக் குடியேறுவதைத் தடுப்பதை ஆஸ்திரேலியர்களில் பாதிபேர் வரவேற்கிறார்கள் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது.
இது குறித்து Michelle Rimmer எழுதிய விவரணத்தைத் தமிழில் தருகிறார் குலசேகரம் சஞ்சயன்.