தாய்லாந்து உலகின் மிகவும் பிரபலமான நாடுகளில் இருபதாம் இடத்தை பிடித்துள்ளது. இங்கே 67 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். பாங்காக், பட்டாயா போன்றவை தாய்லாந்தின் புகழ்பெற்ற பகுதிகள். லண்டனை காட்டிலும், அதிகப்படியான சுற்றுலா பயணிகள் தாய்லாந்து வந்து செல்வதாக அறியப்படுகிறது.
முக்கியமாக இளம் வயது சுற்றுலா பயணிகளின் ஈர்ப்பை பெருமளவு பெற்றுள்ளது தாய்லாந்து. சுற்றுலாவிற்கு மட்டுமே இது புகழ்பெற்ற இடமல்ல… இதனால் தான் திருமணமான ஆண்கள் கூட தனியாக தாய்லாந்து செல்கிறார்களாம்…
மசாஜ் பார்லர்!
தாய்லாந்தில் சர்வதேச அளவிலான தனித்துவம் மற்றும் அதினவீனமடைந்த மசாஜ் பார்லர்கள் பெருவாரியாக இருக்கின்றன. பாங்காக்கில் காணும் இடமெல்லாம் மசாஜ் பார்லர்கள் கண்ணில் படும். மசாஜ் பார்லரில் இவர்கள் பெரும் மெனுவே வைத்துள்ளனர், டாய்ஸ் கொண்டு மசாஜ் செய்தல், அந்தரங்க பகுதிகளில் மசாஜ் செய்தல், டான்ட்ரிக் மசாஜ், என பல வகை மசாஜ்கள் அந்த ஊர் பணமான ஆயிரம் பாஹ்த்தில் இருந்து, 2200 பாஹ்த் வரையிலும் கிடைக்கிறது.
வாடகை காதலி!
தாய்லாந்து மற்றும் பாங்காக் பகுதிகளில் வாடகை காதலிகள் என்ற முறை ஒன்று இருக்கிறது. துணை இல்லாமல் அங்கே செல்பவர்கள், வாடகை கொடுத்து பெண்களை காதலியாக கூட்டி செல்லலாம். ஒரு நாளுக்கு இரண்டாயிரம் பாஹ்த் என்ற விலையில் இந்த வாடகை காதலிகள் கிடைக்கிறார்கள்.
வாக்கிங் ஸ்ட்ரீட்!
பட்டாயாவில் வாக்கிங் ஸ்ட்ரீட் என்ற பகுதி இருக்கிறது. இங்கே தான் XXX சமாச்சாரங்கள் எல்லாம் நடக்கின்றன. இந்த வாக்கிங் ஸ்ட்ரீட்டை உலகின் XXX தலைநகரம் என கூறுகிறார்கள். முக்கியமாக இந்த வாக்கிங் ஸ்ட்ரீட் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே இயங்குகிறது.
பிங்-பாங் ஷோ!
பிங்-பாங் ஷோ என்பது ஒருவகையான மேடை கேளிக்கை நிகழ்ச்சி ஆகும். இது ஒரு வகை ஸ்ட்ரிப் கிளப். இங்கே பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் இருப்பார்கள். இவர்கள் பல வகையான ஷோக்கள் செய்கிறார்கள். இதை காணவே பெருவாரியான கூட்டம் திரளுகிறது.
லேடி பாய்ஸ்!
தாய்லாந்தில், பாங்காக்கில் லேடி பாய்ஸ் என்ற ஒரு கம்யூனிட்டி இருக்கிறது. இதுவும் தங்கள் விருப்பம் போல் பொழுதை கழிக்க தாய்லாந்து சுற்றுலா பயணிகளுக்கு அளிக்கும் ஒரு கூடுதல் சாய்ஸ் தான். தாய்லாந்து நகரங்களில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முக்கிய பங்கு இந்த லேடிபாய்களுக்கு இருக்கிறது என கூறுகிறார்கள்.
நானா பிளாசா!
நானா பிளாசா என்பது பாங்காக்கில் இருக்கும் ஒரு பெரிய ரெட் லைட் ஏரியா. நேரம், காலம் இன்றி 24×7 இயங்கும் இடமிது. தாய்லாந்தில் விபச்சாரம் இல்லீகல். ஆயினும், பாங்காக் மற்றும் பட்டாயா போன்ற பகுதிகளில் வீதிகளில் மிக சர்வ சாதாரணமாக பெண்கள் ஒரு விலை நிர்ணயம் கொண்ட பதாகை கொண்டு சாலையில் நிற்பதை காண முடியும். என கூறப்படுகிறது.
நட்பு!
உலக பொருளாதார மன்றம் வெளியிட்ட பட்டியலில், தாய்லாந்து நட்பு பாராட்டும் நாடுகளில் 13ம் இடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இதே நாட்டில் தான் சுற்றுலா பயணிகளை ஏமாற்றும் சம்பவங்களும் அதிகமாக நடக்கிறது.
குரங்கு திருவிழா!
தாய்லாந்தில் குரங்கு திருவிழா என்ற நிகழ்வு நடக்கிறது. இங்கே 600க்கும் மேற்பட்ட குரங்குகள் கூடும். மக்கள் குரங்குகளுக்கு ஐஸ் க்ரீம், பழங்கள் என பலவகை உணவுகள் அளித்து கொண்டாடுகிறார்கள்.
புத்த மதம்!
உலகின் புனிதமான மதம் என கருதப்படுகிறது புத்த மதம். மிகவும் அமைதியான குணம், பூச்சிகளுக்கும் தீங்கு நினைக்காத எண்ணம் போன்றவை இதற்கு சான்றாக இருக்கிறது. தாய்லாந்தில் 95% மேலானவர்கள் புத்த மதத்தை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால், இதே நாட்டில் தான் XXX சமாச்சாரங்களும் ஏகபோகமாக நடக்கிறது.