அரியானா மாநிலத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் – ரிக்டரில் 3.5 ஆக பதிவு

அரியானா மாநிலத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் - ரிக்டரில் 3.5 ஆக பதிவு

சண்டீகர்:

அரியானா மாநிலத்தின் தெற்கு பகுதியில் டெல்லியை ஒட்டி அமைந்துள்ள மகேந்திரகார்க் மாவட்டத்தில் நேற்றிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இரவு சுமார் 10:23 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5 அலகுகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

harayana