இளம் இயக்குனர் மரணம்- அதிர்ச்சியில் கோலிவுட்

கோலிவுட் சமீப காலமாக பல இழப்புகளை சந்தித்து வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் வந்த செய்தி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தாயம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் கண்ணன் ரங்கசாமி.

இவர் இன்று காலை மாரடைப்பால் இறந்துள்ளார், மிகவும் இளம் வயதில் இவர் இறந்தது திரையுலகத்தினர் எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

maxresdefault (14)