பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை பதவி நீக்கம் செய்தார் சிறிலங்கா அதிபர்!

அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் பிரதி அமைச்சர் டுலீப் விஜேசேகரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன பதவிநீக்கம் செய்துள்ளார்.

பிரதி அமைச்சர் பதவியில் இருந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், டுலீப் விசேகர நீக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா அதிபர் செயலகம் நேற்றிரவு செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

Dulip_wijesekara1