ஸ்பைனில் உள்ள பிரபல சுற்றுலா தளத்தில் பெண் அகதிகளை சிலர் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணி ஒருவர் தன்னை கழிவறையில் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை விசாரித்த போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
சிசிடிவி கேமராவை பரிசோதனை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
அதில் அந்த பெண்ணை 5 பேர் கூட்டாக பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.
அந்த பெண் போதையில் இருந்தால் இந்த சம்பவம் நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், பலாத்காரம் செய்த 5 பேர் சட்டவிரோதமாக ஸ்பைனில் தங்கி இருப்பவர்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
அந்த 5 நபர்களில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.