கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவுக்கு வருகை தந்திருந்த யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் S.சிறிபவானந்தராஜாவுடன், மருத்துவமனை நிர்வாகத்தின் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் மற்றும் அங்குள்ள நிலைமைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உரையாடுகிறார் றேனுகா.