இருவர் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா ராய். இதை தொடர்ந்து இந்திய சினிமாவின் நம்பர் 1 நடிகையாக ஒரு சில வருடங்களுக்கு முன் வலம் வந்தவர்.
பின் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துக்கொண்டு இல்லற வாழ்க்கையில் செட்டில் ஆக, அதை தொடர்ந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.
முன்பை விட கொஞ்சம் குண்டாக இருந்த ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் மிகவும் ஸ்லீம் ஆகியுள்ளார், இதை கண்ட அனைவருக்குமே ஆச்சரியம் தான்.
அந்த வகையில் இவர் எப்படி இவ்வாறு மாறினார் என்றால் கேரளாவில் இதற்காகவே ஸ்பெஷலாக செய்யும் ஸ்லீம்மிங் மற்றும் டோனிங் எண்ணெய் தான் இவர் பயன்படுத்தி வருகின்றாராம்.