ஆசியாவின் பணக்காரர் பட்டியலில் யார் முதலிடம் பிடித்திருக்கார் தெரியுமா?

ஆசியாவின் பணக்காரர்களுக்கான பட்டியலில் ரிலைன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி முதல் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.

உலகில் உள்ள பெரும் செல்வந்தர்களின் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் வெளியிடுகிறது. அதன் படி தற்போது ஆசியாவின் முதல் கோடிஸ்வரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.

இவர் இதற்கு முன்னதாக முதலில் இருந்த சீனாவின் ஹியு கா என்பவரை பின்னுக்கு தள்ளி 421 பில்லியன் டொலர்களுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.350.160.300.053.800.668.160.90 (7)