அமெரிக்காவில் இரண்டு சூரியன்?

இன்று அதிகம் பேர் டேக் செய்து கேட்ட கேள்வி இது தான் – அமெரிக்காவில் இரண்டு சூரியன் உதித்ததா என்று?

இது ஒரு இயல்பான நிகழ்வு தான் இதன் பெயர் சன்டாக்ஸ் என்பாதாகும். பருவ மாற்றம் ஏற்பட்டு வான் வெளியில் ஐஸ் கட்டிகள் உண்டாகினால் இரண்டு அல்லது மூன்று சூரியன் உதித்த மாதிரி தெரிவது மிகவும் சாதாரணமான ஒன்றூ.

இது 22 டிகிரி கோனத்தில் வழக்கமாய் ஹரிசான்ட்டல் எனப்படும் பக்கவாட்டிலும் சில சமயம் நேர்வாட்டிலும் தோன்றும். இதன் டெக்னிக்கல் பெயர் 22° halo என்பதாகும்.

இதை பற்றி அதிகம் படிக்க அல்லது வீடியோ மற்றும் படங்களை பார்க்க ” Sun dogs, mock suns or phantom suns,scientific name parhelia (singular parhelion) என்ற சொற்களை கூகுளில் போட்டு தேடினால் அதிக தகவல் கிடைக்கும்.

உதாரணத்திர்க்கு மூன்றூ சூரிய உதயத்தை பாருங்கள். இது காலம் காலமாய் நடக்கும் ஒரு வான ஜாலம் தானே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதிகம் குளிர் உள்ள நாடுகளில் அதிகம பார்க்க வாய்ப்புண்டு.

dual_sun_nc