பிரபலங்கள் திருமணம் என்பது ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்க்கும் ஒரு விஷயம். அதேபோல் அவர்கள் விவாகரத்து செய்கிறார்கள் என்றால் ரசிகர்களுக்கு அது பெரிய அதிர்ச்சி தகவலாக தெரியும்.
அப்படி அண்மையில் அனைவரையும் அதிர்ச்சியாக்கிய விஷயம் நடிகர் பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன் விவாகரத்து செய்தி தான். இவர்களுக்கு சமீபத்தில் கூட குழுந்தை பிறந்தது. இந்த விவாகரத்து வதந்தி பாபி சிம்ஹா காதுக்கு செல்ல அவரோ, இந்த செய்தியில் உண்மை இல்லை, யாரும் அதை நம்ப வேண்டாம்.
நான் என் மனைவியுடன் மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறேன் என கூறியுள்ளார்.