மத்திய பிரதேசத்தில் தாமோ என்ற மாவட்டத்தில் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஒருவர் நிர்வாணமாக்கி சோதனை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாமோ என்ற மாவட்டத்தில் ஒரு பள்ளியில் மனைவி ஒருவர் தான் வைத்திருந்த 70 ருபாய் காணவில்லை என் ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார், இதனால் ஆசிரியர் வகுப்பில் இருந்த அனைவரையும் சோதனை செய்துள்ளார்.