பொதுவாக இந்தி திரையுலகில் மூத்த நடிகைகள் சிறுவயது விடலை பையன்களுடன் வலுக்கட்டாயமாக உறவு கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. அந்த கலாச்சாரம் தற்போது தென்னிந்திய படங்களிலும் தலைதூக்க ஆரம்பித்து விட்டது.
இந்தியில் மூத்த நடிகையாக இருப்பவர் அந்த மூத்த நடிகை. அவர் தென்னிந்திய மொழியில் ஒரு படத்தை எடுத்தார்.
அந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டிணத்தில் 10 நாட்கள் நடந்தது. அந்த படத்தில் கதாநாயகனின் தம்பியாக 15 வயது சிறுவன் அறிமுகமானான்.
அந்த சிறுவனை தேர்ந்தெடுத்ததும் அந்த மூத்த நடிகைதான். படப்பிடிப்புக்கு சிறுவன் மட்டுமே தனியாக வர வேண்டும்.
பெற்றோர் உடன் வந்தால் செலவு அதிகரிக்கும் என தடுத்து விட்டார். அதன்படி அந்த சிறுவன் மட்டும் படப்பிடிப்பில் வந்து கலந்து கொண்டான்.
அந்த சிறுவன் மிகவும் கூச்ச சுபாவம் உடையவன். எனவே சிறுவனின் கூச்சத்தை போக்குகிறேன் என்று கூறி கட்டிப்பிடித்தும், முத்தமிட்டும் படபிடிப்பில் அந்த நடிகை அமர்க்களம் செய்தார். படக்குழுவினர் இதனை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
மேலும் அந்த நடிகை இரவில் நட்சத்திர ஓட்டலில் தங்கினார். உடன் சிறுவனையும் தங்க வைத்து கொண்டார்.
இரவு முடிந்து காலையில் வரும்போது அந்த சிறுவன் மிகவும் சோர்வாக காணப்பட்டான். மேலும் கண்கள் உள்வாங்கி தூக்கம் இழந்தும், முகம் பொலிவிழந்தும் காணப்பட்டான்.
இதனால் சந்தேகம் அடைந்த படத்தின் கதாநாயகன் அந்த சிறுவனை தனியே அழைத்து கேட்டார்.
அப்போது அந்த சிறுவன் விடிய விடிய தூங்க விடாமல் அந்த நடிகை செய்த லீலைகளை கூறி கதறி அழுதான்.
உடனே சிறுவனின் பெற்றோரை ஹீரோ தனது சொந்த செலவில் விமானத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு வரவழைத்தார்.
மகனின் நிலையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அந்த நடிகை செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு பெரிய தொகை ஒன்றை கொடுத்து விஷயத்தை மூடி மறைத்து விட்டார்.
அதோடு கதாநாயகனும் ஒரு தொகையை கொடுத்து தொடர்ந்து படிக்க வைக்கும்படி அனுப்பி வைத்தார். அதோடு அந்த சிறுவனின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்று கொண்டாராம். இப்படி எல்லாம் இந்த நாட்டிலும் இருக்காங்கோ.