நீ என்ன எம்.ஜி.ஆரா? கமலை சீண்டிய வெங்கட் பிரபு

“நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டுடுவாங்களா? நீ என்ன எம்.ஜி.ஆரா?” என வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்.கே.நகர் படத்தின் டீஸரில் வரும் வசனம் மறைமுகமாக நடிகர் கமல்ஹாசனை பெயர் குறிப்பிடாமல் கலாய்க்கும் விதத்தில் இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர்.

419346-vpஇந்நிலையில் இதுபற்றி கயல் பட நடிகர் சந்திரன் ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் வாக்குவாதத்தில் இறங்கினார். “உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்த அவர், கமல்ஹாசனுக்கு வெங்கட் பிரபு பிறந்தநாள் வாழ்த்து சொன்னதையும் விமர்சித்துள்ளார்.

“ஒரு பக்கம் RK நகர் டீஸர், அதை சரிக்கட்ட பிறந்தநாள் வாழ்த்தா?” என சந்திரன் கேட்டுள்ளார்.

Captureygtigt (1)CapturefhbCapturecdgxd