யாழ் நல்லுார்ப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரட்டை வால் பல்லி ஒ்ன்று தென்பட்டுள்ளது. பொதுவாகவே பல்லிகள் தமக்கு ஏதாவது ஆபத்து எனின் வாலை அறுத்து விட்டு தப்பிவிடும் என கூறப்படுகின்றது.
அவ்வாறான ஒரு நிலையிலேயே குறித்த பல்லியின் வாலும் மீண்டும் முளைக்கும் போது இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகின்றது.