பாகுபலி 2வில் இளவரசியாக அழகாக தோன்றிய அனுஷ்கா இப்படி மாறிவிட்டாரே- புகைப்படம் உள்ளே

பாகுபலி 2 என்ற பிரம்மாண்ட வெற்றி படத்தில் இளவரசியாக நடித்தவர் அனுஷ்கா. இரண்டாம் பாகத்தில் அவருடைய காட்சிகள் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.

Shiva-Thandavam_91d79அனுஷ்கா தற்போது வழக்கமாக நாயகிகள் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்களை தாண்டி கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். பாகுபலி படத்தை தொடர்ந்து அனுஷ்கா தற்போது பாகமதி என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபஸ்ட் லுக் இன்று அனுஷ்காவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. ஃபஸ்ட் லுக்கில் அனுஷ்காவின் லுக்கை பார்த்த ரசிகர்கள் பாகுபலியில் இருந்த அனுஷ்காவா இது என்று ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

Capturegfjmgv