ஒரு சில இயக்குனர் வழக்கமான கதைகளை விட மிகவும் வித்தியாசமான கதையை எழுத வேண்டும் என்று யோசிப்பர்.
அப்படி நிறைய வித்தியாசமான படைப்புகள் மூலம் இந்த படம் என்றால் இந்த இயக்குனர் படம் இது என்று கூறும் வகையில் தன்னுடைய படங்களில் ஒரு தனித்தன்மையோடு இயக்கக்கூடியவர் செல்வராகவன்.
இவரது இயக்கத்தில் அடுத்து எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் இயக்குனர் செல்வராகவன் தன் மனைவியுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
மிகவும் பருமனாக இருந்த அவருடைய மனைவி ஆளே தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லியாகிவிட்டார். ரசிகர்களும் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் ஆச்சரியப்பட்டுள்ளனர்.