அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்… மெய்சிலிர்க்க வைத்த ROCKSTAR ரமணியம்மாள்..!! (வீடியோ)

அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய வீடியோ… நம் உழைப்புக்கேற்ற மதிப்பு கண்டிப்பாக என்றாவது ஒருநாள் நம்மை வந்தடையும்…

அறுபது வயதில் அங்கீகாரத்துக்கு ஏங்கும் ஓர் குரல்தான் ரமணியம்மாள்.

இவரின் பாடல்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. சாதிக்க வயது ஒரு தடை அல்ல என்பதை புரிய வைத்து மேடையில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

வறுமையில் வாடும் இவருக்கு இசை கடவுள் கொடுத்த வரம். நீங்களே இந்த அம்மாவின் குரலை கேட்டு பாருங்க அசந்து போயிடுவீங்க.