கள்ள காதலனுடன் ஓடிய இளம்பெண்.! மக்கள் கொடுத்த தண்டனை..!!

மத்தியபிரதேச மாநிலம் உள்ள கேதி கிராமத்தை சேர்ந்த 32 வயது பிகில் மலைவாழ் இன பெண்.

இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் கள்ளகாதல் ஏற்பட்டது. இந்த தகவல் அப்பெண்ணின் கணவரின் குடும்பத்துக்கு தெரியவந்தது.

இதனால் பயந்துபோன ஜோடி போன மாதம் வீட்டை விட்டு வெளியேறினர். கணவர் குடும்பத்தினர் அவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை கிராமத்துக்கு அழைத்து வந்தனர்.

பிறகு பஞ்சாயத்து கூட்டப்பட்டு அந்த பெண்ணுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டது.

அதன்படி கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தனது கணவரை 2 கி.மீட்டர் தூரம் தூக்கி சுமக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அந்த பெண்ணும் தனது கணவனை தூக்கி சுமந்து சென்றார்.இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அந்த பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி காவல் நிலையத்தி புகார் அளித்தார்.

இது தொடர்பாக கணவர் மற்றும் அவர் குடும்பத்தில் உள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

201705151034551720_Gurgaonwoman-gangraped-in-moving-car-dumped-in-Delhi_SECVPF