பிரபல இதழின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்த காஜல்- புகைப்படம் உள்ளே

காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நாயகி. விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி சேர்ந்துவிட்டார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் பிரபல இதழ் ஒன்றிற்காக போட்டோஷுட் நடத்தியுள்ளார், அதில் இவரின் போஸ் அனைவரும் மிகவும் கவர்ச்சியாக உள்ளது.

சமூக வலைத்தளங்களில் இன்று முழுவதும் இந்த புகைப்படம் தான் ட்ரெண்ட் அடித்தது. இதோ…

Capturevxcdvcvcxccfcfv