இணையத்தில் பரவிய பிரபல நடிகையின் கவர்ச்சி புகைப்படம்..!!

சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படங்களுக்குப்பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர்.சந்திரமெளலி ஆகிய படங்களில நடித்து வருகிறார் ரெஜினா.

ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்னுடு என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் புதிதாக அவருக்கு படங்கள் கமிட்டாகவில்லை.


இந்த நிலையில், ரெஜினாவின் கிளாமர் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியதிருக்கும் என்று தவிர்த்து வந்த ரெஜினா, இப்போது அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாட தயாராகி வருகிறார்.