நடிகர் விஜய்யுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் அவரது அனுமதி இல்லாமலேயே லீக் ஆகி சமூக வலைத்தளங்களில் வைரலானதால் அதிர்ச்சியில் இருக்கிறார் நடிகை அலிஷா அப்துல்லா.
பைக் ரேசரான இவர் தன் வாட்சப்பில் ப்ரொபைல் படமாக அதை வைத்துள்ளார். அதை யாரோ சமூக வலைத்தளத்தில் பரவவிட்டுவிட்டனர்.
இது பற்றி ட்விட்டரில் தன் கோபத்தை பதிவு செய்துள்ளார் அலிஷா..