செய்திகள்இலங்கைச் செய்திகள் கோர விபத்து : பாடசாலை மாணவன் பலி – 7 பேர் காயம் 12/11/2017 07:37 ராஜகிரிய பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்திற்கான காரணம் தொடர்பில் ராஜகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Facebook Twitter WhatsApp Line Viber