இரவு நேரங்களில் குழந்தையின் அழுகை சத்தமோ அல்லது தண்ணீர் குழாயில் திறந்து கீழே விழும் சத்ததை எழுப்பி இரவு நேரங்களில் திருடர்கள் நபரகளை வெளியே வர வைக்க செய்யும் செயலை தற்போது திருடர்கள் கையாண்டு உள்ளனர் ஆகவே இரவு நேரங்களில் உடனே கதவை திறக்க வேண்டாம்.
கீழே உள்ள படத்தில் திருடர்கள் இது போன்ற சத்ததை எழப்பி கதவுக்கு முன் காத்திருப்பதை கேமரா மூலம் தெரியவந்துள்ளது அவசியம் பகிரவும்