பாகுபலி பிரபாஸ் போல யானையிடம் ஏற முயன்றவருக்கு நேர்ந்த கதி!

elephant-4

தொடுபுலாவில் இளைஞர் ஒருவர் பாகுபலி பிரபாஸ் போன்று யானையின் தந்தத்தை பிடித்து ஸ்டன்ட் காட்ட முயன்ற போது யானை அவரை தூக்கி வீசியுள்ளது. நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் இதை அந்த வாலிபர் நண்பர்ளிட்ம சொல்லி ஃபேஸ்புக்கில் லைய் செய்யயுமாறு கூறியுள்ளார். தூக்கி வீசப்பட்டதும் மூச்சு பேச்சு அற்று போனார். உயிருக்கு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. காணொளியில் நண்பர்கள் செய்யாதடா செய்யாதடா உனக்கு என்ன பைத்தியமா எனக் கூறுகின்றனர்.