ரக்ஷன் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.!

ரக்ஷன் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.!

தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நாட்டின் தலைவர்களை இழிவாக பேசி வீரத்தமிழச்சி என்று போற்றப்பட்ட ஜூலி, தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் அவரை இழிவாக பேசும் படி மாறினார். இவர் மீது இருந்த மரியாதையை இவரே கெடுத்துக்கொண்டார். இவர் தற்போது ஒரு பிரபல தொலைக்காட்சியில் சிறுவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்காக இவர் மாதம் 1 லட்சம் சம்பளமாக வாங்குகிறார்.

ரக்ஷன் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.!

மேலும், ஜூலிக்கும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றும் ரக்‌சனுக்கும் காதல் என்று ஒரு செய்தி வெளியாகி வந்தது. இது குறித்து பத்திரிகைக்கு பேட்டி அளித்த ஜாக்குலின் கூறியதாவது: “ரக்சன் தனது சொந்த முயற்சியால்தொலைக்காட்சியில் தொகுப்பாளர் ஆனவர். எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். என்னுடைய நல்ல நெருங்கிய நண்பரும் கூட.

ரக்ஷன் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை.!

அவர் யார் தலைக்கும் மசாஜ் செய்தோ அல்லது காக்கா பிடித்தோ இந்த நிலைக்கு வரவில்லை. ரக்சனுக்கு பெரிய அளவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. பெரிய திரையிலும் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. விரைவில் நானும் ரக்சனும் பெரிய நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறோம்” என காரசாரமாக பேசி உள்ளார். இவ்வாறு ஜூலியின் பெயரை தெளிவாக சொல்லாமல் அவர் செய்த இழிவான செயல்களை மற்றும் கூறி அவரை பற்றி பேசினார் ஜாக்குலின்.