யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டு! – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம்! (வீடியோ,படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றிரவு 7 மணியளவிலிருந்து 8.45 மணிக்குள் 4 இடங்களில் வாள்வெட்டுக் கும்பல் அட்டூழியம் புரிந்துள்ளது.

மானிப்பாய் – சங்குவேலியில் இன்றிரவு 7 மணியளவில் வீடொன்றுக்குள் புகுந்த வாளவெட்டுக் கும்பல் அங்கிருந்த 4 பேரை வெட்டிக் காயப்படுத்தியது.

வீட்டிலிருந்த பொருள்களையும் அடித்து நாசப்படுத்திவிட்டு அந்தக் கும்பல் தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்தச் சம்பவத்தில் மானிப்பாய் குச்சி ஓடையைச் சேர்ந்த ஆனந்தராசா ஜெனீஸ்கரன் ( வயது – 35), இராசதுரை ரவிசங்கர் ( வயது -40), ரவிசங்கர் பகீரதன் ( வயது -15) மற்றும் சங்குவேலி  பிள்ளையார் கோவிலடியைச்  சேர்ந்த பாலசுப்பிரமணியம் சிவகுருநாதன் ( வயது- 54) ஆகிய நால்வர் படுகாயமடைந்தநிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆனைக்கோட்டை

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கி்ருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்த்துடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

கும்பலின் வாள்வெட்டு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் டிப்போ

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாகவுள்ள உணவகத்துக்குள் இன்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முடமாவடி
நல்லூர் முடமாவடியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டு தப்பித்தது எனத் தெரிவிக்கப்பட்டது.

23517859_1499664876768644_1460719564919119255_n  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23517859 1499664876768644 1460719564919119255 n01-2  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 01 2102  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0203  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0304  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0404-1  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 04 105  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0506  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0607  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0708  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0809  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 0910-1  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 10 111  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1112  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1213  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 1323472297_1499664913435307_1754182722001695430_n  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23472297 1499664913435307 1754182722001695430 n23518808_1499664890101976_7947693070920027398_n  யாழில் மீளவும் தலையெடுத்துள்ள வாள்வெட்டுக் கும்பல் – 2 மணிநேரத்துக்குள் 4 இடங்களில் அட்டூழியம் 6 பேர் படுகாயம்! (வீடியோ,படங்கள்) 23518808 1499664890101976 7947693070920027398 n