திருமணத்திற்கு பின் சமந்தாவிற்கு கிடைத்த அதிர்ச்சி!

சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் இவர் பேயாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்குப்படம் Raju Gaari Gadhi 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

இப்படத்தில் நாகர்ஜுனா மனநல மருத்துவராக நடித்திருப்பார், இப்படம் உலகம் முழுவதும் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாம்.

அப்படியிருந்தும் Raju Gaari Gadhi 2 தோல்வியை தான் சந்தித்து உள்ளதாம், சமந்தாவின் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் படமே தோல்வியை சந்தித்தது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.

1496312309-0227