அனிருத்திற்கு மிகவும் பிடித்த நடிகர்கள்- அவரே கூறிய பதில்

எந்த துறையிலும் ஜெயிக்க வேண்டும் என்றால் ஏதாவது க்ளிக் ஆக வேண்டும். அப்படி சினிமாவில் வெற்றி இசையமைப்பாளராக இருக்க விரும்பும் பிரபலங்களில் ஒரே ஒரு பாடல் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையும் தாண்டி வெளிநாடு வரை பிரபலமானவர் அனிருத்.

anirudh_2734067fஇவர் இசையில் முதன்முதலாக வெளியான கொலவெறி பாடல் 6வது வருடத்தை எட்டியுள்ளது. இதனால் அனிருத் அண்மையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவரிடம் சினிமாவில் பிடித்த நடிகர்கள் யார் என்று கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜித், அமீர்கான் போன்றவர்களை பிடிக்கும் என்று கூறியுள்ளார்.