ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் இது தான்..!

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் இது தான்..! ஹிட் அடிக்குமா..?

ஹிப் ஹாப் தமிழா ஆதி இயக்கி நடித்த மீசைய முறுக்கு படம் நல்ல ஹிட் படமாக அமைந்தது. அதை தொடர்ந்து அந்த படத்தை தயாரித்த சுந்தர்.சிக்கும் மிகுந்த மகிழ்ச்சி. இதனால், இரண்டாவது படத்தையும் தங்கள் பேனரிலேயே இயக்க ஆதியை கேட்டுக்கொண்டார், ஆதியும் அதற்கு சம்மதித்து அந்த வேலைகளில் இறங்கினார். தற்போது ஆதி இயக்கவிருக்கும் இரண்டாவது படம் ஹாக்கி விளையாட்டை மையமாக கொண்டதாம், விரைவில் இப்படம் தொடங்கும் என கூறினார்கள்.

ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம் இது தான்..! ஹிட் அடிக்குமா..?

மேலும், ஆதி சுதந்திரமாக ஆல்பம் செய்து பல பாடல்களை வெளிட்டு மிக பெரிய அளவில் ரசிகர்களை சம்பாரித்து வைத்துள்ளார். இவரது ஆல்பம் பாடல்கள் அனைத்துமே இவருக்கு மிக பெரிய ஹிட் கொடுத்துள்ளது. இவர் இயக்கிய காதல் சம்மந்தப்பட்ட பாடல்கள் மிக பெரிய ஹிட் கொடுத்துள்ளது.